ஹமாஸ் தலைவர் யகியா சின்வார் கொல்லப்பட்டதால் காஸா போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருத முடியாது - இஸ்ரேல் Oct 20, 2024 922 ஹமாஸ் தலைவர் யகியா சின்வார் கொல்லப்பட்டதால் காஸா போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருத முடியாது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. யகியா சின்வார் பதுங்கியிருந்த கட்டடத்தின் மீது பீரங்கித் தாக்குதல...